உயர் செயல்திறன் பேட்டரி அம்சங்களுடன் மிரட்டும் ஹானர் 7எக்ஸ்.!

By Prakash
|

ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிராண்ட் ஹானர் சமீபத்தில் மிரட்டலான ஹானர் 7எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஹானர் 7எக்ஸ் சிறந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.12,999-ஆக உள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் சந்தையில்
சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ற பெயரைப் பெற்றுள்ளது இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன்.

உயர் செயல்திறன் பேட்டரி அம்சங்களுடன் மிரட்டும் ஹானர் 7எக்ஸ்.!

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 18:9என்ற என்கிற திரை விகிதத்திலான டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் கிரின் 659 சிப்செட் இடம்பெற்றுள்ளது. பொதுவாக ஹவாய் ஸ்மார்ட்போனில் கிரின் 659 சிப்செட் அதிகமாக இடம்பெறும்.

இந்த ஸ்மார்ட்போனின் உயர் செயல்திறன் பேட்டரி பொறுத்தவரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, அதன்பின்பு இன்டர்நெட், வீடியோகேம் மற்றும் கால்அழைப்புகள் போன்ற பல்வேறு வசதிகளுக்கு தகுந்த சிறந்த பேட்டரி பேக்அப் கொண்டுள்ளது இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன். இக்கருவியில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன, அதன்பின்பு சிறந்த கேமரா வசதி மற்றும் அட்டகாசமான டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பயனத்தின் போது இந்த ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் மிக அருமையாக செயல்படும், குறிப்பாக இவற்றின் சிறந்த பேட்டரி பேக்அப் மற்றும் அசத்தலான கேமரா கண்டிப்பாக உதவும்.

இந்த ஸ்மார்ட்போன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பல்வேறு வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தகுந்த பேட்டரி பேக்அப் மற்றும் அட்டகாசமான டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, இதற்கு தகுந்த செல்பீ கேமரா மற்றும் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

3,340எம்ஏஎச் பேட்டரி அலகு ஒரு நாள் நீடிக்கும்:

3,340எம்ஏஎச் பேட்டரி அலகு ஒரு நாள் நீடிக்கும்:

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3,340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரை
விகிதம் இருப்பதால் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு மிக அருமையாக உதவும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். உங்கள் பாக்கெட்டில் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனை மிக அருமையாக வைத்து பயன்படுத்த முடியும்.

அல்ட்ரா பவர் சேமிப்பு முறை:

அல்ட்ரா பவர் சேமிப்பு முறை:

ஹானர் 7எக்ஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் போன்ற அனைத்துக்கு தகுந்தபடி பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது, மேலும் சிறந்த மின் சேமிப்பு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இவற்றில் பல்வேறு ஆப் பயன்பாடுகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அவற்றிக்கு தகுந்தபடி பேட்டரி அமைப்பு இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

பவர் சேமிப்பு முறைக்கு தகுந்தபடி இவற்றின் ஸ்கீரின் விஷூவல் எபக்ட்ஸ்அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றைப் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும். ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் அல்ட்ரா பவர் சேமிப்பு மோட் அனைத்து இடங்களிலும் உதவும் எனத தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி அளவு 10 சதவிகிதம் குறைவாக இருக்கும்போது இவற்றின் பயன்முறை பரிந்துரைக்கப்படுகிறது. ஹூவாய் 16என்எம் கிரின் 650சிப்செட் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆப் பவர் சேமிப்பு மற்றும் ஸ்கிரீன் பவர் சேமிப்பு:

ஆப் பவர் சேமிப்பு மற்றும் ஸ்கிரீன் பவர் சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட சார்ந்த பல்வேறு ஆப் பயன்பாடுகளை பயன்படுத்த முடியும், பொதுவாக பின்னணியில் இயங்கும் சில ஆப் பயன்பாடுகளை தவிர்பது நல்லது. இணைய இணைப்பு குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தினால் மிகவும் நல்லது, அதிக நேரம் இணையம் பயன்படுத்தினால் ஸ்மார்ட்போனின் ஸ்கீரின் மற்றும் பேட்டரி அதிகமான அளவிற்கு பாதிக்கப்படும்.

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்கீரின் லாக் பயன்படுத்துவது மிகவும் நல்லது, மேலும் அவ்வாறு பயன்படுத்தும் போது உங்கள் பேட்டரி அதிக நேரம் பயன்படும் வகையில் இருக்கும்.

பேட்டரி பாதுகாப்பு:

பேட்டரி பாதுகாப்பு:

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் பேட்டரியை பாதுகாக்க திரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, அல்லது சில ஆப் வசதியை கொண்டு இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை பாதுகாப்புடன் வைத்திருக்க முடியும்.

 ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

இக்கருவி பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. மேலும் முழு எச்டி வீடியோக்களை மிக அருமையாக இந்த ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும். வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்ம ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 தீர்மானம்:

தீர்மானம்:

நல்ல பேட்டரி காப்பு மற்றும் சிறந்த வெளிப்புற சேமிப்பு ஆதரவு விடயத்திலும் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனை ஹானர் 7 எக்ஸ்
மிஞ்சுகிறது. மி ஏ1 ஆனது 3,080எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டிருக்க ஹானர் 7எக்ஸ் ஆனது ஒரு பெரிய 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. சேமிப்புத்துறையை பொறுத்தமட்டில். இரண்டு கருவிகளும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பை வழங்குகிறது. இருப்பினும், 7எக்ஸ் ஸ்மார்ட்போன் உள் நினைவக நீட்டிப்பு ஆதரவானது 256ஜிபி ஆகும், அதாவது சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனை விட இரண்டு மடங்கு அதிகம்.

Best Mobiles in India

English summary
Honor 7X s high performance battery delivers long lasting battery backup ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X