மலிவு விலை கிடைக்கும் புதிய ஹானர் 7எக்ஸ் (அம்சங்கள்).!
இக்கருவி பொதுவாக 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் மலிவு விலையில் உயர் செயல்திறன்களை கொண்ட ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன, டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.16,850 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் விரைவில் வெளிவரும் ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18000-வரை இருக்கும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெரிய டிஸ்பிளே :
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.93-இன்ச் முழு எச்டி பெரிய டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்
(2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

கிரின் 659:
இக்கருவி பொதுவாக 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 8மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
டூயல் ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3340எம்ஏஎச்:
ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications