Home
Mobile

ரூ.8,333 விலையில் களமிறங்கும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்.!

ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

ஹானர் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அடுத்தவாரம் ஹானர் 7எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலையைப் பார்ப்போம்.

ஹானர் 7எஸ்:

ஹானர் 7எஸ்:

ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மெமரி:

மெமரி:

ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி மீடியாடெக் எம்டி6739 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.8,333-ஆக இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Honor 7S to reportedly launch in India next week: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X