Home
Mobile

5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஹானர் 7சி.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு டூயல் கேமரா வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் கருப்பு, தங்கம் மற்றும் நீல வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.99-இன்ச் டிஸ்பிளே:

5.99-இன்ச் டிஸ்பிளே:

ஹானர் 7சி ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் டிஎப்டி எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல்
தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டோ-கோர் செயலி:

ஆக்டோ-கோர் செயலி:

ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின்பு எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, கைரேகை சென்சார், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
2900எம்ஏஎச்:

2900எம்ஏஎச்:

ஹானர் 7சி ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப்பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Honor 7C with 18 9 screen and octa core CPU spotted on TENAA; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X