ஹானர் 7 கேமரா சோதனை புகைப்படங்கள்..!!

Written By:

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை ஹானர் பிரான்டு மூலம் வெளியிட்டது. அதன் படி ஹானர் 7 கருவியானது கைரேகை ஸ்கேனர், மற்றும் தலைசிறந்த கேமரா கொண்டுள்ளது.

ஹானர் 7 கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 935 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு ஈஎம்யுஐ 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

இதோடு 21 எம்பி ப்ரைமரி கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்230 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை மேலும் அழகூட்ட பல விசேஷ ஃபில்டர்களும் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஹானர் 7 கேமரா மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பார்ப்போம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைந்த வெளிச்சம்

குறைந்த வெளிச்சம்

ஹூவாய் ஹானர் 7 கேமரா மூலம் குறைந்த வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட புகைப்படம்.

ஃபோகஸ்

ஃபோகஸ்

ஹூவாய் ஹானர் 7 குறைந்த வெளிச்சத்தில் ஃபோகஸ் செயல்பாடு சோதனை செய்யப்பட்ட புகைப்படம்.

நைட் மோடு

நைட் மோடு

ஹானர் 7 கேமராவின் சூப்பர் நைட் மோடு மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.

எச்டிஆர்

எச்டிஆர்

ஹானர் 7 கருவியில் குறைந்த வெளிச்சத்தில் எச்டிஆர் மோடு மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.

குறைந்த வெளிச்சம்

குறைந்த வெளிச்சம்

ஹூவாய் ஹானர் 7 கேமரா மூலம் குறைந்த வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட புகைப்படம்.

க்ளோஸ் அப்

க்ளோஸ் அப்

ஹானர் 7 கேமரா தரம் க்ளோஸ் அப் புகைப்படம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Honor 7 Camera Test Low Light Photography. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot