ஹானர் 6எக்ஸ் - இது திணறாது, ஆனால் திணறடிக்கும்.! ஏன் தெரியுமா.?

இக்கருவியானது சியோமி ரெட்மீ நோட் 4, கூல்பேட் கூல் 1 டூவல், மோட்டோ ஜி4 ப்ளஸ் போன்ற ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவிகளுக்கு பலத்த போட்டியை அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.!

|

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் ரூ.12,999/-க்கு என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் அதன் பட்ஜெட் கருவியான ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான ஹானர் 5எக்ஸ் கருவியின் வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள இக்கருவியானது சியோமி ரெட்மீ நோட் 4, கூல்பேட் கூல் 1 டூவல், மோட்டோ ஜி4 ப்ளஸ் போன்ற ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவிகளுக்கு பலத்த போட்டியை அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.!

ஹானர் 6எக்ஸ் போன்றே அம்சங்கள் கொண்ட மற்ற கைபேசிகளானது செயல்திறன் என்று வரும்போது திணற ஆரம்பித்து விடும் ஆனால், ஹானர் 6எக்ஸ் அப்படியில்லைஅதற்கு காரணம் இக்கருவி கொண்டுள்ள 3ஜிபி மற்றும் 4ஜிபி கட்டமைப்பு கொண்ட ஹூவாய் நிறுவனத்தின் சொந்த க்வாட்கோர் சிபியூ கிரின் 650 சிப்செட் தான்..!

கிரின் 655 சிப்செட்

கிரின் 655 சிப்செட்

ஏன் இந்த கிரின் 655 சிப்செட் ஆனது மற்ற கருவிகளுக்கும் இந்த ஹானர் 6எக்ஸ் கருவிக்கும் இடையே செயல்திறன் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

கிரின் 655 சிபியூ ஆனதிற்கு எப்படி இரண்டு கருக்களுக்கு இடையே திறமையுடன் மற்றும் செயற்திறனுடன் சரியான சேர்க்கை நிகழ்த்தி வேலை செய்ய வேண்டுமென்பது தெரியும். இதன் காரணமாகத்தான் ஹானர் 6எக்ஸ் கருவி 3340 எம்ஏஎச் என்ற அலகு கொண்ட பேட்டரி திறன் கொண்டுள்ளது.

விரைவாக சார்ஜ்

விரைவாக சார்ஜ்

தவிர, இந்த சிபியூ ஆனது கருவியை விரைவாக சார்ஜ் செய்ய அனுமதிக்கும் என்பதால் நீங்கள் உங்கள் 100 சதவீதம் பேட்டரி இலக்கு அடையும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவே இருக்காது.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

இதன் ஆக்டா கோர் கிரின் 655 ஆனது கருவியல் பயன்பாடுகளுக்கு இடையே மாறுவதற்கு அல்லது ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளை அணுகுவதற்கு எந்த சவாலையும் உங்களுக்கு வழங்காது. இக்கருவியில் நீங்கள் யூட்யூப்பில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் அதே சமயம் குறிப்புகளை உருவாக்க, படங்களை எடிட் செய்ய சமூக வலைப்பின்னல் தளங்களில் போஸ்ட் செய்யவும் முடியும்.

பல்பணி

பல்பணி

3ஜிபி மற்றும் 4ஜிபி கட்டமைப்புகளில் ஜோடியாக வரும் சிபியூ என்பதால் ஹானர் 6எக்ஸ் அக்கருவியில் பல்பணி நிகழ்த்துவது என்பது ஒரு பிரச்சினையே அல்ல. நீங்கள் எந்தவிதமான செயல்திறன் குறைவு பற்றிய கவலையும் இல்லாமல் பின்னணியில் இயங்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் எதையும் அணுக முடியும்.

குளிர்ந்த தன்மை

குளிர்ந்த தன்மை

ஸ்மார்ட்போன்கள் பற்றி மோசமான விஷயங்களில் ஒன்று - ஓவர் ஹீட்டிங். குறிப்பாக 3டி கேம்ஸ் விளையாடும் போது அல்லது யூட்யூப்பில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் போது கருவிகள் சூடாகும் வாய்ப்பு அதிகம். ஆனால் அந்த கவலை ஹானர் 6எக்ஸ் கருவியில் இல்லை. தீவிர பணிகளில் ஈடுபடும் போதுகூட எந்தவிதமான தேவையற்ற வெப்பமூட்டும் பிரச்சினைகளும் ஏற்படாது. நீண்ட பயன்பாடுகளின் போதும் மிகவும் குளிர்ந்த தன்மையோடு இயங்கும்.!

பிற அம்சங்கள்

பிற அம்சங்கள்

ஹானர் 6எக்ஸ் கருவி சார்ந்த இதர பிற அம்சங்கள் பற்றி விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - இது ஸ்மார்ட்போன் அல்ல, ஸ்வாக் போன் - அப்படி என்னதான் இருக்கு.?

Best Mobiles in India

Read more about:
English summary
Honor 6X delivers lag free performance with the help of Octa-Core Kirin 655 CPU. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X