Home
Mobile

8 எம்பி கேம்; 3020 எம்ஏஎச் பேட்டரியுடன் ரூ.5,900/-க்கு ஹானர் 6 ப்ளே.!

நிறுவனத்தின் மலிவு விலை பிரிவின் கீழ் வெளியாகியுள்ள ஹானர் 6 ப்ளே ஸ்மார்ட்போன் வரும் வியாழனிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் டெர்மினல் பிராண்ட் நிறுவனமான ஹானர் அதன் வி9 ப்ளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த கையோடு 4ஜி வோல்ட் ஆதரவு மற்றும் 3020 எம்ஏச் பேட்டரித்திறன் கொண்ட ஹானர் 6 ப்ளே ஸ்மார்ட்போனையும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

8 எம்பி கேம்; 3020 எம்ஏஎச்  பேட்டரியுடன் ரூ.5,900/-க்கு ஹானர் 6 ப்ளே.!

நிறுவனத்தின் மலிவு விலை பிரிவின் கீழ் வெளியாகியுள்ள ஹானர் 6 ப்ளே ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.5,900/- என்ற விலை நிர்ணயத்தில் வரும் வியாழனிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும். இக்கருவியின் அம்சங்களை பற்றிய விவரங்கள் இதோ.!

டிஸ்பிளே

டிஸ்பிளே

டூயல் சிம் ஸ்மார்ட்போனான ஹானர் 6 ப்ளே ஆனது, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான இஎம்யூஐ (EMUI 4.1) கொண்டு இயங்குகிறது உடன் 5 இன்ச் எச்டி (720x1280 பிக்ஸல்) 294பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.

எஸ்ஓசி

எஸ்ஓசி

ஒரு க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737டி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் உடன் இணைந்த 1.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்டு வருகிறது.

கேமரா

கேமரா

ஒளியியல் அடிப்படையில், ஹானர் 6 ப்ளே ஆனது எப்/2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்கள் மற்றும்க் வீடியோ அழைப்புகளுக்கான எப்/2.4 துளை கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டிருக்கிறது.

சேமிப்பு

சேமிப்பு

4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.0, யூஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் மற்றும் வைஃபை ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்புடன் கூடிய மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது.

சென்சார்

சென்சார்

அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் பிராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை உள்ளடக்கிய ஹானர் 6 ப்ளே சாதகமானது அளவீட்டில் 143.8x72x8.85 மிமீ மற்றும் 150 கிராம் எடையும் கொண்டுள்ளது.

ஹானர் வி9 ப்ளே

ஹானர் வி9 ப்ளே

சமீபத்தில் அறிமுகமான ஹானர் வி9 ப்ளே ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ (EMUI) 5.1 கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு கலப்பு இரட்டை சிம் ஸ்லாட்டை (நானோ + நானோ / மைக்ரோடி) ஆதரிக்கிறது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

ஒரு 5.2 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இது 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் மற்றும் மாலி டி860ஜிபியூ உடன் இணைந்த மீடியாடெக் எம்டி6750 ஆக்டா-கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மெமரி விரிவாக்க ஆதரவு வழங்கும் இயக்கருவி 32 ஜிபி உள் சேமிப்பும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 6 Play With 3020mAh Battery, 8-Megapixel Camera Launched: Price, Specifications . Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X