ஹானர் 50, ஹானர் 50 ப்ரோ மற்றும் ஹானர் 50 எஸ்இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 50, ஹானர் 50 ப்ரோ மற்றும் ஹானர் 50 எஸ்இ மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் 108எம்பி மெயின் ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

னர் 50 எஸ்இ ஆனது டைமன்

அதேபோல் ஹானர் 50 எஸ்இ ஆனது டைமன்சிட்டி 900 SoC சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு ஹானர் 50 ப்ரோ மற்றும் ஹானர் 50
மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஒசி சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளன. இப்போது இந்த மூன்று ஸமார்ட்போன்களின்
விலை மற்றும் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்

ஹானர் 50 ப்ரோ, ஹானர் 50 ஸ்மார்ட்போன்களின் விலை

ஹானர் 50 ப்ரோ, ஹானர் 50 ஸ்மார்ட்போன்களின் விலை

 • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 ப்ரோ மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.42,300-ஆக உள்ளது.
 • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 ப்ரோ மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.45,800-ஆக உள்ளது.
 • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.30,900-ஆக உள்ளது.
 • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.34,300-ஆக உள்ளது.
 • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.38,900-ஆக உள்ளது.
 • இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது சீனாவில் முன்பதிவு செய்ய முடியும் என்றும், வரும் ஜூன் 25 முதல்விற்பனைக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • ஹானர் 50 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை

  ஹானர் 50 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை

  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 எஸ்இ மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.27,900-ஆக உள்ளது
  • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 50 எஸ்இ மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.30,900-ஆக உள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் மாடலும் சீனாவில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது. ஆனால் ஜூலை 2 ஆம் தேதி விற்பனைக்கு வரும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹானர் 50 ப்ரோ அம்சங்கள்

   ஹானர் 50 ப்ரோ அம்சங்கள்

   • டிஸ்பிளே: 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (2,676x1,236 பிக்சல்கள்)
   • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
   • இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
   • 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
   • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC சிப்செட்
   • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ( மேஜிக் யுஐ 4.2)
   • ரேம்:8ஜிபி/12ஜிபி
   • மெமரி: 256ஜிபி
   • ரியர் கேமரா: 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
   • செல்பீ கேமரா: 32எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
   • பேட்டரி: 4000 எம்ஏஎச் பேட்டரி
   • 100 வாட் சூப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
   • ப்ளூடூத் வி 5.2, வைஃபை 6
   • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
   • ஹானர் 50 அம்சங்கள்

    ஹானர் 50 அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.57-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (2,340x1,080 பிக்சல்கள்)
    • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
    • 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
    • சிப்செட்: ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC சிப்செட்
    • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ( மேஜிக் யுஐ 4.2)
    • ரேம்:8ஜிபி/12ஜிபி
    • மெமரி: 128ஜிபி/ 256ஜிபி
    • ரியர் கேமரா: 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
    • செல்பீ கேமரா: 32எம்பி பிரைமரி லென்ஸ் (சிங்கிள் செல்பீ கேமரா)
    • பேட்டரி: 4300 எம்ஏஎச் பேட்டரி
    • 65 வாட் சூப்பர்சார்ஜ் ஆதரவு
    • ப்ளூடூத் வி 5.2, வைஃபை 6
    • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    • ஹானர் 50 எஸ்இ அம்சங்கள்

     ஹானர் 50 எஸ்இ அம்சங்கள்

     • டிஸ்பிளே: 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (2,388x1,080 பிக்சல்கள்)
     • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
     • இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
     • 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
     • சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC சிப்செட்
     • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ( மேஜிக் யுஐ 4.2)
     • ரேம்:8ஜிபி
     • மெமரி: 128ஜிபி/ 256ஜிபி
     • ரியர் கேமரா: 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா
     • செல்பீ கேமரா: 16எம்பி பிரைமரி லென்ஸ் (சிங்கிள் செல்பீ கேமரா)
     • பேட்டரி: 4000 எம்ஏஎச் பேட்டரி
     • 65 வாட் சூப்பர்சார்ஜ் ஆதரவு
     • ப்ளூடூத் வி 5.2, வைஃபை 6
     • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 50 Pro, Honor 50, and Honor 50 SE Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X