Home
Mobile

ஹானர் 30ப்ரோ மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் இன்று ஹானர் 30ப்ரோ மற்றும் ஹானர் 30ப்ரோ பிளஸ் 5ஜி சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்ககள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளன.

 கருப்பு, சில்வர்

புதிய ஹானர் ஸ்மார்ட்போன்கள் கருப்பு, சில்வர், பசுபோன் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 ஹானர் 30ப்ரோ சிறப்பம்சங்கள்

ஹானர் 30ப்ரோ சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.57-இன்ச எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (2340 × 1080 பிக்சல்)
சிப்செட்: கிரிண் 990 5ஜி பிராசஸர் உடன் ஏஆர்எம்-ஜி76எம்பி ஜிபியு
ரியர் கேமரா: 40எம்பி பிரைமரி கேமரா +16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி +8எம்பி (டூயல் செல்பீ கேமரா)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி 4000எம்ஏஎச்
40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி

ஹானர் 30ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்

ஹானர் 30ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.57-இன்ச எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (2340 × 1080 பிக்சல்)
சிப்செட்: கிரிண் 990 5ஜி பிராசஸர் உடன் ஏஆர்எம்-ஜி76எம்பி ஜிபியு
ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா +16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி + 8எம்பி (டூயல் செல்பீ கேமரா)
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி 4000எம்ஏஎச்
40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,என்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி

 ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை

ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 3999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.43,200)


8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 4399யுவான்(இந்திய மதிப்பில் ரூ.47,600)

ஹானர் 30ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 30ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை 4999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.54,100)


12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 30ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை 5499யுவான்(இந்திய மதிப்பில் ரூ.59,500)

Best Mobiles in India

English summary
Honor 30 Pro, Pro+ launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X