Home
Mobile

ஏப்ரல் 17: 32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்.!

இக்கருவி 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/12ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

ஹானர் நிறுவனம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி புதிய ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

32எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்.!

முதலில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனறும், பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.21-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 சிப்செட்:

சிப்செட்:

இந்த ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலில் ஹைசிலிகான் கிரிண் 710எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள வசதியுடன் வெளிவரும். பினபு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/12ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா

கேமரா

ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 24எம்பி +8எம்பி + 2எம்பி ரியர் கேமராக்கள் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஷ் போன்ற ஆதரவுகளும் இதில் உள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுளளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
HONOR 20i to launch on 17th of April with a massive 32 MP selfie cam: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X