Just In
- 6 min ago
இனி அதற்கு 3 நாள்தான்: வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்திய டிராய்
- 35 min ago
பிளிப்கார்ட் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் அதிரடி விலை குறைப்பு! நாளை வரை மட்டுமே!
- 41 min ago
விரைவில்: மூன்று ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்.!
- 2 hrs ago
தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா?
Don't Miss
- News
குடியுரிமை சட்டம்: பேரணியில் மம்தா.. சத்தியாகிரகத்தில் பினராயி.. மாஸ் காட்டும் இரு மாநில முதல்வர்கள்
- Lifestyle
இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் காதலியாக கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...அப்படி என்ன ஸ்பெஷல் இவங்ககிட்
- Movies
நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக் கருத்து.. பிரபல நடிகைக்கு 8 நாள் போலீஸ் கஸ்டடி!
- Finance
ஸ்விக்கியின் பரிதாப நிலை.. ஆறு மடங்கு நஷ்டம்.. கதறும் நிர்வாகம்..!
- Automobiles
அதிக சிறப்புகளுடன் புதிய கார் டயர்கள்: மிச்செலின் நிறுவனம் அறிமுகம்!
- Sports
காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹானர் நிறுவனம் வரும் அக்டோபர் 22-ம் தேதி தனது ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு குறிப்புகள் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.
ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோரி கிரிண் 710எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஹானர் 20 லைட் சாதனத்தின் பின்புறம் 24எம்பி + 8எம்பி + 2எம்பி என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
இக்கருவியில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.
ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,990
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,899
-
34,990
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790