Home
Mobile

நான்கு கேமராவுடன் புதிய ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடைபெற்ற தனது நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடைபெற்ற தனது நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளே

ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளே

புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் இரண்டும் 19.5:9 விகித முழு திரையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளேயுடனும், ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் 20 சிறப்பம்சங்கள்:

ஹானர் 20 சிறப்பம்சங்கள்:

- 6.26' இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித பஞ்ச் ஹோல் டிஸ்பிளே

- ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய மாஜிக் UI 2.1 இயங்குதளம்
- ஹிசிலிக்கான் கிரீன் 980 பிராசஸர்
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 16 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா கூடிய குவாட் கேமரா சேவை
- 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்
- 3750 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: 6ஜிபி ரேம் / 128ஜிபி வேரியண்ட் ரூ.38,800
நிறம்: ஐஸ்லாந்திக் வெள்ளை, மிட்நைட் பிளாக், மற்றும் சபையார் ப்ளூ

ஹானர் 20 லைட் சிறப்பம்சங்கள்:

ஹானர் 20 லைட் சிறப்பம்சங்கள்:

- 6.21' இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித பஞ்ச் ஹோல் டிஸ்பிளே

- ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய மாஜிக் EMUI 9.0 இயங்குதளம்
- ஹிசிலிக்கான் கிரீன் 710 பிராசஸர்
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
- 24 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா கூடிய ட்ரிபிள் கேமரா சேவை
- 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்
- 3400 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: 4ஜிபி ரேம் / 128ஜிபி வேரியண்ட் ரூ.22,000
நிறம்: மிட்நைட் பிளாக், ஃபாண்டம் ப்ளூ, மற்றும் ஃபாண்டம் ரெட்

விற்பனை

விற்பனை

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஜூன் 11, 2019 முதல், ஹானர் 20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
honor 20 lite launch price gbp specifications features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X