Home
Mobile

இந்தியா: 24எம்பி செல்பீ கேமராவுடன் ஹானர் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பற்றிய பேசுகையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு இந்த ஹானர் 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியே அறிமுகம் செய்யப்பட்டதால் இன்று இறவு முதல் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: 24எம்பி செல்பீ கேமராவுடன் ஹானர் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 10 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது, குறிப்பாக 5.84-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080x2280 பிக்சல் திர்மானம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 970 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆப் மற்றும் வீடீயோ கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியா: 24எம்பி செல்பீ கேமராவுடன் ஹானர் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பற்றிய பேசுகையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது,அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பிளாக், டீல், மற்றும் ட்விலைட் வண்ண வகைகளில் கிடைக்கிறது ஹானர் 10 ஸ்மார்ட்போன்

ஹானர் 10 ஸ்மார்ட்போனின் கேமராக்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 24எம்பி + 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக டிஎஸ்எல்ஆர் கேமராவை மிஞ்சும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

How to check PF Balance in online (TAMIL)

செயற்கை நுண்ணறிவு என்படும் AI 2.0 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது இந்த ஹானர் 10 ஸ்மார்ட்போன், மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3டி சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா: 24எம்பி செல்பீ கேமராவுடன் ஹானர் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 10 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 153-கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட ஹானர் 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.27,000-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட இக்கருவியிள் விலை மதிப்பு ரூ.35,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 10 set for India debut Heres how to watch livestream ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X