Home
Mobile

பட்ஜெட் விலையில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 24எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

ஹானர் நிறுவனம் தற்சமயம் ஹானர் 10 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மாடல் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்னை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் ஹானர்  10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் கைரேகை சென்சார், 90சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது, வாட்டர் டிராப் நாட்ச் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. பின்பு விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக சிறந்த
பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கிரன் 710 12என்.எம் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0 இயங்குதள ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா:

கேமரா:

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 24எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

ஹானர் 10 லைட் பொறுத்தவரை 3400எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,370-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 10 Lite with Android 9 Pie officially launched for Rs 14,250 with a dew-drop notch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X