Home
Mobile

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் ஸ்மார்ட்போன்கள்.!

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் நிறுவனம் தற்சமயம் கானா ஃபெஸ்டிவல் என்ற தலைப்பில் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் டேப்லெட் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் விலைகுறைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில்
இந்த ஹானர் ஸ்மார்ட்போன்கள் விலைகுறைப்பில் கிடைக்கும்.

ஹானர் 9 லைட் :

ஹானர் 9 லைட் :

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் ரூ.5,500-ஆக விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 10 லைட்:

ஹானர் 10 லைட்:

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 7ஏ :

ஹானர் 7ஏ :

3ஜிபி ரேம் கொண்ட ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 2ஜிபி ரேம் கொண்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு
விலைகுறைக்கப்பட்டு ரூ.5,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 9ஐ:

ஹானர் 9ஐ:

4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 9ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.7,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஹானர் ஸ்மார்ட்போன்களை
வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 10:

ஹானர் 10:

6ஜிபி ரேம் கொண்ட ஹானர் 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 10 Lite, Honor 9N, Honor 9 Lite and others available at discount on Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X