Home
Mobile

5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10.!

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

By Prakash S

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் மே மாதம் 15-ம் தேதி ஹானர் 10 என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்திய மொபைல் சந்தையில் ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10.!

குறிப்பாக ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான இரட்டை கேமரா அம்சம் உள்ளது.

ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஆனது பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10.!

ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 970 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் 10 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை செயற்கை நுண்ணரிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஹானர் 10.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

ஹானர் 10 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Honor 10 Leaked Banner Poster Reveal Design and Specifications Ahead of Launch ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X