ஹாலிவுட் நடிகைகளும்...அவர்களின் செல்போன்களும்...
கவர்ச்சி வெடிகுண்டுகளான ஹாலிவுட் கதாநாயகிகள் மற்றும் ஹாட் பாடகிகளும், அவர்கள் தற்பொழுது பயன்படுத்தும் செல்போன்கள் எவை என்பதைப் பற்றிய தொகுப்பே இது. கவர்ச்சி கடல்கள் என்னென்ன செல்போன்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாமா?
கவர்ச்சி ஏரியின் ஹிட்டடித்த யூடியூப் வீடியோ பாடல்...
Click Here For New Smartphones Gallery

ஹாலிவுட் நடிகைகளும்...அவர்களின் செல்போன்களும்...
அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான டெய்லர் ஸ்விப்ட் ஐபோன் மற்றும் ப்ளாக்பெர்ரி பயன்படுத்துகிறார்.

ஹாலிவுட் நடிகைகளும்...அவர்களின் செல்போன்களும்...
அமெரிக்க முன்னணி பாப் பாடகியான ரிஹானா ப்ளாக்பெர்ரி போல்ட் பயன்படுத்துகிறார்.

ஹாலிவுட் நடிகைகளும்...அவர்களின் செல்போன்களும்...
ஆங்கில திரைப்படங்களின் முன்னணி நடிகையும் பிரபல பாடகியுமான கேட்டி பெர்ரி முதலில் ப்ளாக்பெர்ரி போனைத்தான் பயன்படுத்திவந்தார். ஆனால் தற்பொழுது விண்டோஸ் இயங்குதளம் கொண்ட செல்போன் பயன்படுத்துகிறாராம்.

ஹாலிவுட் நடிகைகளும்...அவர்களின் செல்போன்களும்...
ஆங்கில திரைப்படங்களின் முன்னணி நடிகையான கிம் கர்டஷியன் ப்ளாக்பெர்ரி போல்ட் 9780 என்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்.

ஹாலிவுட் நடிகைகளும்...அவர்களின் செல்போன்களும்...
ஆங்கில திரைப்படங்களின் முன்னணி நடிகையான லின்ட்ஸே லோகன் ப்ளாக்பெர்ரி கர்வ் என்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்.
Click Here For New Smartphones Gallery

Click it and Unblock the Notifications