எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய நோக்கியா 105 & நோக்கியா 130.!

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் இந்த வருடம் அதிக மொபைல்போன்களை இறக்குமதி செய்யதிட்டமிட்டுள்ளது, மேலும் மொபைல் சந்தையில் தற்போது அதிக லாபாங்களை பெறுகிறது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் நோக்கிய 105 மற்றும் நோக்கியா 130 என்ற பீச்சர் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது மேலும் இந்த மொபைல் போன் பார்ப்பதற்க்கு சிறியதாகவும் மிகவும் எளிமையாகவும் இருக்கிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கிய 105 மற்றும் நோக்கிய 130 என்ற பீச்சர் போன்கள் 1.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு
சிறப்பம்சங்கள் இந்த மொபைல்போனில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஜூலை 19ஆம் இந்த மொபைல்போன் விற்ப்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 105 :

நோக்கியா 105 :

நோக்கியா 105 பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது. நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களில் இந்த மொபைல்போன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & விலை:

பேட்டரி & விலை:

நோக்கியா 105 பேட்டரி பொதுவாக 15மணிநேரம் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிம் மட்டும்போடும் வசதி கொண்ட நோக்கியா 105 விலைப் பொறுத்தவரை ரூ.999ஆக உள்ளது. இரண்டு சிம் போடும் நோக்கியா 105 விலைப் பொறுத்தவரை ரூ.1149ஆக உள்ளது.

நோக்கியா 130:

நோக்கியா 130:

நோக்கியா 130 பொதுவாக 32ஜிபி வரை மெமரி கார்டு ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின் 44மணி நேரம் பயன்படும் வகையில் இதனுள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த மொபைல்போன் வரும் எனத் தெரிவிக்கபபட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD launches all new Nokia 105 and Nokia 130 feature phones in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X