Home
Mobile

மே 29: 16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.!

நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் வரும் மே 29-ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும். சமீபத்தில் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் டீசர் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா எக்ஸ்6 :

நோக்கியா எக்ஸ்6 :

நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த
எக்ஸ்6 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. நீலம், கருப்பு, சில்வர் போன்ற நிறங்களில் நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
விலை:

விலை:

நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.13,830-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Global Teases Launch of 'Charged Up' Nokia Smartphone for May 29 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X