Home
Mobile

தெறிக்க விடும் மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி நோக்கியா 8.1 மாடல் போனை அறிமுகம் இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. அதற்கு பிறகு நள்ளிரவில் நோக்கிய 7.1 என்ற மாடலையும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அற

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் புதிய மற்றும் விதமாக மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் நோக்கியா நிறுவனம் தற்போது, 8.1 என்ற மாடலை அறிமுகம் செய்கின்றது.

தெறிக்க விடும் மாடல்களை அறிமுகம் செய்யும்  நோக்கியா!

8.1 மாடலில் ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் 3400 எம்ஹெச் பேட்டரி வசதியும் பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளன. பல மாடல் போன்களையும் நோக்கியா அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்:

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்:

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி நோக்கியா 8.1 மாடல் போனை அறிமுகம் இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. அதற்கு பிறகு நள்ளிரவில் நோக்கிய 7.1 என்ற மாடலையும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

நோக்கியாவின் அடுத்த போன்கள்:

நோக்கியாவின் அடுத்த போன்கள்:

டிசம்பர் 5ம் தேதி நோக்கியா 2.1 பிளஸ், நோக்கியா 9 அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த போன்களை எம்ஹெம்டி நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

நோக்கியா  8.1 சிறப்பு:

நோக்கியா 8.1 சிறப்பு:

நோக்கியா 8.1 மாடல் போன் 6.18 முழு ஹெச்டி தொழுதிரையுடன் விற்பனை வருகின்றது. இது ஸ்கிரீன் ரிசொல்யூசன் 2246 x 1080 என்ற பிக்சல்கள் இருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் புராசர்ஸ் இருக்கின்றது.

4ஜிபி, 6 ஜிபி மாடல்கள்:

4ஜிபி, 6 ஜிபி மாடல்கள்:

8.1 மாடல் போன்கள் 4ஜிபி +64 ஜிபி, 6ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128 ஜிபி மெமரியில் கிடைக்கின்றது. மேலும் கூடுதலாக 400 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

கேமரா :

கேமரா :

இதில் 12 மெகா பிக்சல் முதல்நிலை கேமரா, 13 மெகா பிக்ல் சென்சார் மற்றும் 20 மெகா பிக்சல் முன்பக்க கேமரா இருக்கின்றது. ஆன்ட்ராய்டு 9 பையும் இருக்கின்றது. மேலும், 3400 எம்ஹெச் பேட்டரியும் இருக்கின்றது. பாஸ்ட் சார்ஜிங் சிஸ்டமும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
HMD Global schedules an event on December 6 in India Nokia 8.1 expected : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X