அசத்தும் நோக்கியா 7.1 ஸ்மார்ட் போன்.! கலக்கும் புதிய டீசர்.!
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இதில், மெகா லைப் மற்றும் கோபிக்கெட் பெட்டர் என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்மார்ட்போனில் பின்புறம் காணப்படுகின்றது. இதன்படி புதிய நோக்கிய
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய மொபைல் போன் அக்டோபர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருகின்றது. இதற்கென அந்த நிறுவனம் முன்னதாக வெயிட்ட டீசரில் பண்டிகை காலத்திற்கு முன் முக்கிய அறிவிப்பு என்ற தகவல் இடம் பெற்று இருந்தது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இதில், மெகா லைப் மற்றும் கோபிக்கெட் பெட்டர் என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்மார்ட்போனில் பின்புறம் காணப்படுகின்றது. இதன்படி புதிய நோக்கியா போன் பார்க்க 7.1 போன்று காட்சியளிக்கிறது.

முன்னதாக நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹெச்எம்டி குளோபல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்:
6.18 இன்ச் 2246 *1080 பிக்சல் எப்ஹெச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்பிளே ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன், 710 எம்எம் பிராசரஸ் அட்ரினோ 616 ஜிபியு, 4 ஜி ரேம், 6 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதி, ஹைப்ரிட் டூயல் சிம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 13 எம்பி 2ம் நிலை கேமரா, 20 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார், டூயல் 4 ஜி வோல்ட் இ, வைபை, ப்ளூத், 3400 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications