Home
Mobile

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடத் துவங்கியுள்ளது. இந்த புதிப்பிப்பு சுவாரஸ்யமான அம்சங்களுடன் சமீபத்திய இயக்க முறைமையைக் கொண்டுவருகிறது. இந்த புதுப்பிப்பு ஸ்மார்ட் பதில், தனியுரிமை மற்றும் இருப்பிடத் தரவின் கூடுதல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைச் சேர்க்கிறது.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்!

ஸ்டீல் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்!

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்!

2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
Best Mobiles in India

English summary
HMD Global rolls out the Android 10 update for the Nokia 2.2 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X