Home
Mobile

புதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

தற்சமயம் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 5.1, நோக்கியா 3.1, நோக்கியா 2.1 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு
ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த மென்பொருள் அம்சங்களை கொண்டுள்ளது, பின்பு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 2.1 அம்சங்கள்:

நோக்கியா 2.1 அம்சங்கள்:

நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரைவிகிதம் மற்றும் 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபிமெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 2.1 விலை:

நோக்கியா 2.1 விலை:

நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது. குறிப்பாக நீலம், சாம்பல், சில்வர் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.7,600-ஆக உள்ளது.

நோக்கியா 3.1 அம்சங்கள்:

நோக்கியா 3.1 அம்சங்கள்:

நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம்
மற்றும் 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மீடியாடெக் எம்டி6750 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபிமெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 3.1 விலை:

நோக்கியா 3.1 விலை:

நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, குறிப்பாக நீலம், கருப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.10,500-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

 நோக்கியா 5.1:

நோக்கியா 5.1:

நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி/32ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
 நோக்கியா 5.1 விலை:

நோக்கியா 5.1 விலை:

நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, குறிப்பாக நீலம், கருப்பு,
போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.10,500-ஆக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2970எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
HMD Global launched Nokia 5 1 3 1 and 2 1 globally price specs and availability :Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X