Home
Mobile

இந்த மாதம் இறுதியில்: நோக்கியா 9 பியூர் வியூ அறிமுகம்.!

குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் இறுதியில் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 9 பியூர் வியூ அறிமுகம் செய்யப்படும் என் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் இறுதியில்: நோக்கியா 9 பியூர் வியூ அறிமுகம்.!

நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் இன் புகைப்படங்கள் ஏற்கனவே லீக் ஆகிவிட்ட நிலையில், தற்பொழுது இன்னும் சில புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845

ஸ்னாப்டிராகன் 845

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

கேமரா

கேமரா

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பேட்டரி:

பேட்டரி:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
HMD Global expected to launch the Nokia 9 PureView in India by April end: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X