Home
Mobile

Nokia 6.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சமீபத்தில் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 7 பிளஸுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிட்ட பிறகு, எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என அறிவித்துள்ளது. அதன்படி விரைவில் அனைத்து நோக்கியா 6.1 வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ட்ராய்டு 10

அண்ட்ராய்டு 10

அண்ட்ராய்டு 10 அப்டேட் பொறுத்தவரை டார்க் பயன்முறை, ஸ்மார்ட் பதில், தனியுரிமை மற்றும் இருப்பிடத் தரவுகளின் கூடுதல் கட்டுப்பாடுகள்
மற்றும் சைகை வழிசெலுத்தல் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நோக்கியா 6.1 சாதனம் 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920×1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்

சிப்செட்

இக்கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் இயங்கும்.

கேமரா

கேமரா

நோக்கியா 6.1 ஸ்மாட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 4ஜிஎல்டி, போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
HMD Global announces Android 10 update for Nokia 6.1: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X