குறைந்த விலையில் தெறிக்கவிடும் நோக்கியா போன்கள் அறிமுகம்.!

மூன்று மாடல்கள் அறிமுகமாகியுள்ளது: இதில் நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2, நோக்கியா 210 உள்ளிட்ட மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளன.

|

ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கிய மொபைல்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்றும் இருந்து வருகின்றது.

குறைந்த விலையில் தெறிக்கவிடும் நோக்கியா போன்கள் அறிமுகம்.!

இந்நிலையில் மிக குறைந்த விலையில் நோக்கியாவின் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் அறிமுகம்: பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

பார்சிலோனாவில் அறிமுகம்:

பார்சிலோனாவில் அறிமுகம்:

பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று மாடல்கள் அறிமுகமாகியுள்ளது:

மூன்று மாடல்கள் அறிமுகமாகியுள்ளது:

இதில் நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2, நோக்கியா 210 உள்ளிட்ட மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளன.

நோக்கியா 1 பிளஸ் சிறப்பு:

நோக்கியா 1 பிளஸ் சிறப்பு:

5.45 இன்ச் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் எம்டி 6739, டபிள்யூ டபிள்யூ பிராசஸர், 1 ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, 8 எம்பி பிரைமரி கேமரா பிளாஷ், 5 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 9 பை, (கோ எடிஷன்) 250 எம்ஏஹெச் பேட்டரி, மைக்ரோ யுஎஸ்பி.

மூன்று நிறங்கள்:

மூன்று நிறங்கள்:

நோக்கிய 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளூ, பிளாக் என 3 நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. ரூ.7030 அறிமுகமாகியுள்ளது.

நோக்கியா 3.2 சிறப்பு:

நோக்கியா 3.2 சிறப்பு:

6.26 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி ஸ்கிரீன், செல்பி நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 2ஜிபி 3ஜிபி ரேம், 16 ஜிபி /32 ஜிபி மெமரி , 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை, மைக்ரோ யுஎஸ்பி, பேஸ்புன் அன்லாக் , கைரேகை சென்சார்.

2 நிறங்களில் கிடைக்கிறது:

2 நிறங்களில் கிடைக்கிறது:

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 2ஜிபி ரேம் வெர்ஷன் ரூ.9,873, 3ஜிபி வெர்ஷனில் ரூ.12,005 கிடைக்கும்.

  சிறப்பு அம்சம்:

சிறப்பு அம்சம்:

நோக்கியா 210: 2.4 இன்ச் கியூவிஜிஏ டிஸ்பிளே, மீடியாடெக், பிராசஸர், விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 16 எம்பி இன்டெர்னல் மெமரி, எப்எம் ரேடியோ, பேஸ்புக், ஸ்நேக் கேம், ஆப் ஸ்டோர், டூயல் சிம், 1020 எம்ஏஹெச் பேட்டரி.

விலை மற்றும் நிறங்கள்:

விலை மற்றும் நிறங்கள்:

நோக்கியா 210 சார்கோல், ரெட், கிரே என 3 நிறங்களில் கிடைக்கின்றது. ரூ, 2480 ஆகும்.

5 கேமராவுடன் தெறிக்கவிட வரும் நோக்கியா 9 பியூர்.!

5 கேமராவுடன் தெறிக்கவிட வரும் நோக்கியா 9 பியூர்.!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் 5 கேமராவுடன் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதில், இதற்கு இந்திய சந்தையிலும் பெரும் வரவேற்று இருக்கின்றது. இந்த மாடலுக்கு பெயர் நோக்கியா 9 பியூர் என்று பெயரை வைத்துள்ளது. இதில் உலகின் முதல் பென்டா லென்ஸ் ரியர் கேமரா தொழில்நுட்படும் இடம் பெற்றுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ:

நோக்கியா 9 பியூர் வியூ:

இந்த ஸ்மார்ட்போன் பின் பக்கத்தில் 5 கேமராக்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், இதில் ஹெஎச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதன் விலை ரூ.49,655 இருக்கலாம். வரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றது.

5 கேமராக்கள்:

5 கேமராக்கள்:

நோக்கிய 9 பியூர் வியூவில் 5 கேமராக்கள் டான்டீமில் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு கேமராக்களும் 12 எம்பி ஆகும். இதில் ஆர்ஜிபி மற்றும் 3 மோனோகிராம்கள் வேலை செய்கின்றது. மேலும், தெளிவாக ஒந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்க முடிக்கும். இதில் பல்வேறு கோணங்களிலும் புகைப்படங்கள், வீடியோகளையும் தெளிவாக எடுக்கலாம்.

பிங்கர் பிரிண்ட் நுட்பம்:

பிங்கர் பிரிண்ட் நுட்பம்:

இதில் பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பம் இருக்கின்றது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் காண்போரை எளிதாக வசீகரிக்கும் தன்மை கொண்டுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ:

நோக்கியா 9 பியூர் வியூ:

இதில் உள்ள ஐந்து கேமராக்களின் லென்ஸ்கள் நீண்ட தொலைவில் உள்ளவைகளையும் தெளிவாக காண முடியும். உங்களால் எளிதாக புகைப்படம் எடுக்க முடியும். இதில் உள்ள தொழில்நுட்பம் நமக்கு மிகவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சியோமியை ஒரங்கட்டும் 5ஜி போல்டபுள் ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்.! விலை & விற்பனை விபரம்.!

சியோமியை ஒரங்கட்டும் 5ஜி போல்டபுள் ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்.! விலை & விற்பனை விபரம்.!

ஹுவாய் நிறுவனம் நேற்று ஹுவாய் மேட் எக்ஸ் 5ஜி போல்டபுள் ஸ்மார்ட்போன் மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

சாம்சங் கேலக்ஸி போல்டு VS ஹுவாய் மேட்  எக்ஸ்

சாம்சங் கேலக்ஸி போல்டு VS ஹுவாய் மேட் எக்ஸ்

சாம்சங் அண்மையில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி போல்டு ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக இந்த ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று பக்க போல்டபுள் டிசைன்

மூன்று பக்க போல்டபுள் டிசைன்

மூன்று பக்க போல்டபுள் டிசைன் வடிவத்தில் இந்த மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி போல்டு போல் உள்பக்கமா மடியாமல் வெளிப்புறமாக மடிக்கும் படி ஹுவாய் மேட் எக்ஸ் 5ஜி போல்டபுள் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:

ஹுவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:

- 8' இன்ச் 2480 x 2200 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே
- ஹுவாய் மேட் எக்ஸ் போல்டு செய்யும் பொழுது, 6.6' இன்ச் 2480 x 1148 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட முன்பக்க டிஸ்பிளே
- 6.3' இன்ச் 2480 x 892 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட பின்பக்க டிஸ்பிளே
- பலோங் 5000 சிப் உடன் கூடிய கிரீன் 980 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி கொண்ட எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளம்
- 5ஜி ஸ்மார்ட்போன்
- 6.5 ஜிபி வரை டௌன்லோடிங் வேகம்
- 3.5 ஜிபி வரை அப்லோடிங் வேகம்
- 40 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ லென்ஸ் கேமரா உடன் கூடிய ட்ரிபிள் கேமரா சேவை
- 4500 எம்.ஏ.எச் பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி டைப்-சி போர்ட்

ஹுவாய் மேட் எக்ஸ் நிறம்

ஹுவாய் மேட் எக்ஸ் நிறம்

ஹுவாய் மேட் எக்ஸ் போல்டபுள் ஸ்மார்ட்போன் இன்டெர்ஸ்டெல்லர் ப்ளூ நிறத்தில் வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை விபரம்

இந்த ஹுவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.2,09,400 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HMD Global announced Nokia 32 Nokia 210 and Nokia : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X