Just In
- 17 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 20 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 20 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 21 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஐபோனை பின்னுக்குத்தள்ளிய ஆன்டிராய்டின் வெற்றி கதை!
ஸ்மார்ட்போன் என்றாலே இன்று எல்லோருக்கும் முதலில் தோன்றுவது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் தான். அந்த அளவுக்கு ஆன்டிராய்ட் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஆன்டிராய்ட் உலகில் உள்ள 80% ஸ்மார்ட்போன்களில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ்யை 13% ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஆப்பிள் 16% ஸ்மார்ட்போன்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐபோனை ஆன்டிராய்ட் பின்னுக்குத்தள்ளி எப்படி மக்களிடத்தில் இவ்வளவு பிரபலமாக உள்ளது, ஆன்டிராய்டின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆன்டி ரூபின்
ஆன்டி ரூபின் மற்றும் இன்னும் சில மொபைல் டெக்கனாலஜி வல்லுனர்களால் ஆன்டிராய்ட் ஒரு தனி கம்பெனியாக 2003ல் தொடங்கியது.

கூகுள்
2005ல் கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டை வாங்கியது. ஆன்டி ரூபின் மற்றும் அவருடன் கம்பெனியை தொடங்கியவர்கள் மற்றுவர்களை போல் அமைதியாக இதில் வேலை பார்த்து வந்தனர்.

ஜி1
2008ல் கூகுள், டி-மொபைல் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஜி1 என்ற உலகின் முதல் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

மோட்டோரோலா
2009ல் நவம்பர் மாதம் மோட்டோரோலா டிராய்ட் என்ற மொபைல் ஆன்டிராய்ட் வெர்ஷன் 2.0 உடன் வெளிவந்தது. அன்று முதல் ஆன்டிராய்டின் வளர்ச்சி தொடங்கியது.

மோட்டோரோலா
மோட்டோரோலா டிராய்ட் மார்கெட்டிங் தந்திரம் ஆப்பிள் ஐபோனை பின்னுக்குத்தள்ள தொடங்கியது.

நெக்சஸ் ஒன்
கூகுள் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் ஆன கூகுள் நெக்சஸ் ஒன் மொபைலை ஜனவரி மாதம் 2010ல் வெளியிட்டது.

நெக்சஸ் ஒன்
எதிர்பாராத விதமாக கூகுள் நெக்சஸ் ஒன் மக்களிடத்தில் அதிகம் பிரபலம் ஆகவில்லை என்பதால் ஜூலை மாதம் 2010ல் இதன் தயாரிப்பை கூகுள் நிறுத்தியது.

கேலக்ஸி எஸ்
ஆனால் 2010ஆம் ஆன்டிராய்டிற்க்கு வெற்றி ஆண்டாகவே அமைந்தது, காரணம் சாம்சங் நிறுவனம் தனது முதல் கேலக்ஸி எஸ் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை 2010ல் தான் வெளியிட்டது.
ஆன்டிராய்டின் அசூர வளர்ச்சி இங்கு தான் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை சாம்சங் நிறவனம் கேலக்ஸி மாடல்களில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

ஹச்டிசி
ஜுன் மாதம் 2010ல் ஹச்டிசி நிறுவனமும் தனது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த போன் ஆப்பிளின் ஐபோனுக்கு நிகராக கருதப்பட்டது.

சாம்சங்
2010ல் ஆன்டிராய்டின் மார்க்கெட் ஷேரும் அதிகம் ஆனது.

நெக்சஸ் எஸ்
2010ல் கூகுள் சாம்சங்குடன் இணைந்து நெக்சஸ் எஸ் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதுவே ஆன்டிராய்ட் ஜிஞ்சர் பிரட் ஓஎஸ் உடன் வந்த முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஹனிகோம்ப்
2011ல் கூகுள் நிறுவனம் ஹனிகோம்ப் என்ற முதல் ஆன்டிராய்ட் டேப்லெட்டை வெளியிட்டது எதிராபாராத விதமாக இது சரியாக போகவில்லை.

பிளாக்பெரி
பிளாக்பெரியின் US மார்கெட் ஷேரை ஆன்டிராய்ட் 2010ல் பின்னுக்குத்தள்ளியது.

ஐஸ்கிரீம் சான்ட்விச்
நவம்பர் மாதம் 2011ல் ஆன்டிராய்டின் அடுத்த ஓஎஸ் ஆன ஐஸ்கிரீம் சான்ட்விச் வெளிவந்தது. இது ஆன்டிராய்டிற்க்கு புது பொலிவை தந்தது.

சாம்சங்
நவம்பர் மாதம் 2011ல் தான் சாம்சங் நிறுவனம் ஆப்பிளை தாக்கும் வகையில் மார்கெட்டிங்கை தொடங்கியது.

கேலக்ஸி எஸ் 3
2012ல் சாம்சங் கேலக்ஸி எஸ் 3 வெளிவந்த பிறகுதான் சாம்சங் மற்றும் ஆன்டிராய்டின் உண்மையான வளர்ச்சி உலகுக்கு தெரிந்தது.

ஜெல்லிபீன்
2012ல் கூகுள் நிறுவனம் ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் என்ற புதிய ஓஎஸ்யை வெளியிட்டது. இன்று உலகில் 80% ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

ஆன்டிராய்ட்
ஆன்டிராய்ட் மேலும் பிரபலம் ஆவதற்க்கு இன்னொரு காரணம் இது கூகுள் சேவைகளுடன் வருகிறது மேலும் இது இலவசமாக கிடைக்கும் ஓஎஸ் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470