விற்பனையில் ஜொலிக்கும் ஸ்மார்ட்போன்கள் இவைதான்....!
இன்றைக்கு எத்தனையோ ஸ்மார்ட் போன்கள் சந்தையில் வெளிவந்தாலும் அந்த அனைத்து மொபைல்களும் வெற்றி பெறுவதில்லை எனலாம்.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது சந்தையில் லேட்டஸ்ட்டாக வெளிவந்து அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்களின் பட்டியல் தாங்க.
இதோ அந்த மொபைல்களின் பட்டியல் உங்களுக்காக....

#1
மோட்டோ ஜி மொபைல் வெளியானது முதல் இன்று வரை தொடர்ந்து விற்பனையில் கலக்கி வருகின்றது இதன் விலை ரூ.12,499 ஆகும்

#2
நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைல் இது இதன் விற்பனையும் அருமையாகவே உள்ளது இதன் விலை ரூ.9,936 ஆகும்

#3
இந்த மொபைலின் விற்பனையும் சற்று அதிகமாகவே இருக்கின்றது தற்போது இந்த மொபைலின் விலை ரூ.13,610 ஆகும்

#4
லினோவாவின் இந்த மொபைலின் விற்பனையும் சூப்பர் தாங்க இந்த மொபைலின் விலை ரூ.11,550

#5
இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்


Click it and Unblock the Notifications