ஆண்ட்ராய்டு கிட்கேட் மொபைல்களில் அதிகம் விற்பனையாகும் மொபைல்கள்
ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உடன் தற்போது நிறைய மொபைல்கள் வெளிவருகின்றது எனலாம்.
ஆனால் குறைந்த அளவு மொபைல்களே அதிக விற்பனையை தருகின்றது அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் வெளிவந்த விற்பனையில் கலக்கும் மொபைல்களின் பட்டியல் தாங்க.
இதோ அந்த மொபைல்களின் பட்டியல்....

#1
உலகின் ஸ்லிம்மான மாடல் மொபைலான இதன் விற்பனை தற்போது அதிகமாக நடந்து வருகின்றது

#2
மோட்டோ இ மொபைலின் விற்பனையும் அமோகம் தாங்க

#3
5 இன்ச் மற்றும் 8MP கேமராவுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விற்பனையும் அருமைதாங்க

#4
இந்த மொபைலின் விற்பனை அதிகமாக நடந்து வருகின்றது எனலாம்

#5
புதிதாக வெளியான இந்த எச்.டி.சி டிஸைர் 816 மொபைல் அதிக அளவு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications