இந்த மொபைல்களின் விலையை பார்க்க நீங்க தயாரா?
இன்றைக்கு அதிக விலை மொபைல்களின் வரவானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது எனலாம்.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது இவ்வளவு விலையா இந்த மொபைல்கள் என்று நம்மை வியக்க வைக்கும் சில மொபைல்களின் விலைகளை பற்றி தாங்க.
இதோ அந்த மொபைல்களின் பட்டியல்...

#1
இந்த மொபைலின் விலை ரூ.45,890இதன் ஸ்பெஷல் 20.7MP க்கு கேமரா உள்ளது மேலும் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

#2
இந்த மொபைலின் விலை ரூ.34,56016MP கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது

#3
இதன் விலை ரூ.36,790 ஆகும் இதில் 20MP க்கு கேமராவும் 32GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது

#4
இந்த மொபைலின் விலை ரூ.35,999 ஆகும் 20.7MP க்கு கேமரா 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

#5
இதன் விலை ரூ.34,553 ஆகும் 20.7MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

#6
இதன் விலை ரூ.21,995 ஆகும் 16MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது

#7
இதன் விலை ரூ.50,999 ஆகும் 41MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் கொண்டுள்ளது இந்த மொபைல்.


Click it and Unblock the Notifications