அதிக நேரம் பேட்டரி நிற்கும் ஸ்மார்ட் போன்கள் இதுதான்....!
இன்றைக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை என்னவென்றால் பேட்டரி பிரச்சனை தான்.
ஒருநாள்கூட பேட்டரி நிக்க மாட்டேங்குது அப்படின்னு நிறைய பேர் புலம்புவதை பார்த்திருப்பீர்கள்.
இதோ அவர்களுக்கு ஒரு தீர்வு அதிக நாள் பேட்டரி நிற்கும் ஸ்மார்ட் போன்களை பற்றி அப்படியே இங்கு கொஞ்சம் பார்க்கலாம்....

#1
இந்த மொபைலின் விலை ரூ.10,690 ஆகும் இதன் பேட்டரி திறன் 4200mAh ஆகும்

#2
இந்த மொபைலின் விலை ரூ.14,500 ஆகும் இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்

#3
இந்த மொபைலின் விலை ரூ.15,958ஆகும் இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்

#4
இந்த மொபைலின் விலை ரூ.36,084 ஆகும் இதன் பேட்டரி திறன் 3400 mAh ஆகும்

#5
இந்த மொபைலின் விலை ரூ.7,190 ஆகும் இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்


Click it and Unblock the Notifications