ஒன்பிளஸ் 5 ஆண்ட்ராய்டு மொபைலில் அப்படியென்ன சிறப்பு.!

By Prakash
|

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த வெற்றிகரமான மாடல் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மாடல் அனைத்தும் தனித்திறமை பெற்றுள்ளது.

தற்போது வந்துள்ள எல்ஜி ஜி6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 போன்ற போன்களைவிட ஒன்பிளஸ் 5 சிறந்ததாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 5 ஆண்ட்ராய்டு மொபைலில் அப்படியென்ன சிறப்பு.!

இந்த ஒன்பிளஸ் 5 ஆண்ட்ராய்டு மொபைல் பொருத்தமாட்டில் இயக்கம் மிக வேகமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாம்'ஸ் கையேடு போன்றவை இதனுள் பொருத்தப்பட்டுள்ளது.

இக்கருவியில் இரட்டை-பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும 12 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுதவிர ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிக வேகமாக சார்ஜ் ஏறும் தொழில்நுட்பமான டேஸ் சார்ஜ் 2.0 , 4ஜி எல்டிஇ, இரு சிம் கார்டு வசதி , 3.5அஅ ஆடியோ ஜாக் மற்றும் சிறப்பான செயல்திறன் பெற்றுள்ளது.

ஒன்ப்ளஸ் 5 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5-இன்ச் டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைல்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஒன்பிளஸ் 3 சார்ஜிங் திறனை விட கூடுதல் வேகம் கொண்ட நுட்பம் பெற்ற டேஸ் சார்ஜ் நுட்பத்தை பெற்றதாக விளங்கும். மேலும் இவை மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Heres How the OnePlus 5 Can Beat Its Android Rivals: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X