5ஜி அம்சத்தோடு வாங்கலாமே: சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ!

|

முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போனை 5ஜி அம்சத்தோடு அறிமுகம் செய்யவே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அடுத்த தொழில்நுட்பமாக 5ஜி தேவை பிரதானமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை, இந்த நிலையில் 5ஜி அம்சத்தோடு அறிமுகமாகும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் வெளியீடுகள்

ஸ்மார்ட்போன் வெளியீடுகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்மார்ட்போன் வெளியீடுகள் தாமதமாகின. தற்போது ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் அதிகரித்துக் கொண்டே வரும் நேரத்தில் தற்போது 5ஜி சேவை ஸ்மார்ட்போன் அறிமுகமகே உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

அதிக விற்பனை

அதிக விற்பனை

இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் 2020 ஆம் ஆண்டு முதல்பாதி உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக விற்பனையான மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் அடுத்தடுத்து சிறந்த அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் 5ஜி ஸ்மார்ட்போன் சிறந்த பட்டியல் குறித்து பார்க்கலாம்.

5 ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

5 ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

100-க்கும் மேற்பட்ட டாப் 5., 5 ஜி ஸ்மார்ட்போன்கள் 2020இல் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சாம்சங் சாதனங்களாகவே உள்ளது. இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் 5 ஜி, ஹூவாய் மேட் 30 5 ஜி, ஹூவாய் மேட் 30 புரோ 5 ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 5 ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா 5 ஜி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் 5 ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் 5 ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் 5 ஜி சாம்சங்கின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும், இது எக்ஸினோஸ் 990 மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆகியவை மூலம் இயக்கப்படுகின்றன. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 2K AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஐபி 68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல அம்சங்களையும் இந்த சாதனம் கொண்டுள்ளது.

பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!

ஹூவாய் மேட் 30 5 ஜி

ஹூவாய் மேட் 30 5 ஜி

ஹூவாய் மேட் 30 5 ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முதன்மை கிரின் செயலியைக் கொண்ட இந்த சாதனம் முதன்மை 5 ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது மிகவும் சக்திவாய்ந்த சாதனம்.

ஹூவாய் மேட் 30 புரோ 5 ஜி

ஹூவாய் மேட் 30 புரோ 5 ஜி

ஹூவாய் மேட் 30 புரோ தொடரில் பெரிய திரை மற்றும் பெரிய பேட்டரி, 5ஜி ஆதரவோடு கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போனாகும். இந்த சாதனம் சிறந்த கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் மேட் 30, 5 ஜியோடு பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை சற்றே உயர்ந்ததாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ப்ளஸ் 5 ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ப்ளஸ் 5 ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 5 ஜி 2 கே அமோலேட் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங்கின் காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனம் எக்ஸினோஸ் 990 SoC ஆல் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் இந்தியா மற்றும் பிற ஐரோப்பிய சந்தைகளில் கிடைக்கிறது. அமெரிக்க சந்தையில் உள்ள சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா 5 ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா 5 ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா 5 ஜி அம்ச முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனம் மிகப்பெரிய அம்சம் நேட்டிவ் 8 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 108 எம்.பி கேமரா அம்சத்தோடு வருகிறது. கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா அதிக கேமரா அம்சங்களோடு வந்த முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

Best Mobiles in India

English summary
Here the List of Best 5G Smartphones: Specification and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X