சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.!

|

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இறுதி பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த அப்டேட் கூகுள் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு
நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்டேட் அன்மையில் கிடைத்தது.

 ஆண்ட்ராய்டு 10 அப்டேட்

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்

மேலும் தற்சமயம் வெளிவந்த ஒரு புதிய லீக்ஸ் தகவல் ஆனது விரைவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு10 அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்கிடைக்கும் என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த லீக்ஸ் தகவல்.

விரைவில்

விரைவில்

இருப்பினும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிக்கப்படும் என சரியாகத் தெரியவில்லை, இருந்தபோதிலும் வெளியான அறிக்கையின்படி கீழே தொகுக்கப்பட்டுள்ள சாம்சங் போன்கள் மற்றும் டாப்ளெட்டுகள் விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெருகின்றன.

1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! உடனே டெலீட் செய்யுங்கள்!1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! உடனே டெலீட் செய்யுங்கள்!

 பட்டியல்-1

பட்டியல்-1

  • கேலக்ஸி நோட் 10
  • கேலக்ஸி நோட் 10 பிளஸ்
  • கேலக்ஸி நோட் 9
  • பட்டியல்-2

    பட்டியல்-2

    • கேலக்ஸி எஸ்10
    • கேலக்ஸி எஸ்10இ
    • கேலக்ஸி எஸ்10 பிளஸ்
    • கேலகஸி எஸ்9
    • கேலகஸி எஸ்9 பிளஸ்
    • சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!

      பட்டியல்-3

      பட்டியல்-3

      • கேலக்ஸி ஜே8
      • கேலக்ஸி ஜே6
      • கேலக்ஸி ஜே6 பிளஸ்
      • கேலக்ஸி ஜே4
      • கேலக்ஸி ஜே4 பிளஸ்
      • கேலக்ஸி ஜே7 டியோ
      • கேலக்ஸி ஜே7(2018)
      • கேலக்ஸி ஜே5(2018)
      • கேலக்ஸி ஜே3(2018)
      • பட்டியல்-4

        பட்டியல்-4

        • கேலக்ஸி எம்40
        • கேலக்ஸி எம்30
        • கேலக்ஸி எம்30எஸ்
        • கேலக்ஸி எம்20
        • கேலக்ஸி எம்10
        • பட்டியல்-5

          பட்டியல்-5

          • கேலக்ஸி ஏ90ஜி
          • கேலக்ஸி ஏ80
          • கேலக்ஸி ஏ60
          • கேலக்ஸி ஏ50
          • கேலக்ஸி ஏ50எஸ்
          • கேலக்ஸி ஏ30எஸ்
          • கேலக்ஸி ஏ30
          • கேலக்ஸி ஏ9ப்ரோ (2019)
          • கேலக்ஸி ஏ10
          • கேலக்ஸி ஏ10எஸ்
          • கேலக்ஸி ஏ6
          • கேலக்ஸி ஏ6 பிளஸ்
          • கேலக்ஸி ஏ8
          • கேலக்ஸி ஏ8 ஸ்டார்
          • கேலக்ஸி ஏ9
          • கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட்
          • கேலக்ஸி ஏ20
          • கேலக்ஸி ஏ20இ
          • பட்டியல்-5

            பட்டியல்-5

            • கேலக்ஸி டேப் எஸ்4
            • கேலக்ஸி டேப் எஸ்5இ
            • கேலக்ஸி டேப் ஏ(2019)
            • கேலக்ஸி டேப் ஏ(2018)

Best Mobiles in India

English summary
Here's a List of Samsung Phones Set to Get the Android 10 Update and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X