அதிரடி தள்ளுபடி விலையில் டாப் ஸ்மார்ட்போன்கள்!!!

|

இந்திய மொபைல் மார்கெட்டை பொருத்த வரையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. மக்களை கவர்வதற்க்காக நிறைய ரீடெய்ல் ஸ்டோர்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் போன்களை விற்பனை செய்கின்றன.

லோக்கல் ரீடெய்ல் ஸ்டோர்களை காட்டிலும் ஆன்லைனில் சலுகைகள், பரிசு கூப்பன்கள், தள்ளுபடி விலை என மொபைல் விற்பனை என அமர்களப்படுகிறது. மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் பயன்படுத்த தொடங்கியதற்க்கு இது போன்ற சலுகைகளும், தள்ளுபடிகளும் ஒரு காரணம் தான்.

இப்பொழுது டாப் ஸ்மார்ட்போன்களை பல ஆன்லைன் ஸ்டோர்கள் அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றன. நீங்கள் டாப் ரேஞ் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால் இங்கு தள்ளுபடியில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கு ஏற்றதாக உள்ளதா என்று பாருங்கள் கீழே உள்ள சிலைட்சோவில் அவைகளை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா Z

சோனி எக்ஸ்பீரியா Z


பழைய விலை ரூ.37,900
புதிய விலை ரூ.30,990

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
2.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ


பழைய விலை ரூ.42,500
புதிய விலை ரூ.38,900


5.5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1.2
16ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
2.1 பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
3,140mAh பேட்டரி.

பிளாக்பெரி Z10

பிளாக்பெரி Z10


பழைய விலை ரூ.43,490
புதிய விலை ரூ.28,999


பிளாக்பெரி 10 ஓஎஸ்,
4.2 இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5 Ghz டூயல்-கோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர்,
2 ஜிபி ராம்,
8 எம்பி கேமரா,
16 ஜிபி இன்டெர்னல் மெமரி,
4ஜி மற்றும் பல வசதிகள்,

ஆப்பிள் ஐபோன் 5

ஆப்பிள் ஐபோன் 5


பழைய விலை ரூ.45,500
புதிய விலை ரூ.36,500

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஏ6 1.2 GHz டியுல் கோர் பிராசஸர்
ஐஓஎஸ்6 ஓஎஸ்
1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
4ஜி எல்டிஈ
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
1440 mAh பேட்டரி

ஹச்டிசி பட்டர்பிளை

ஹச்டிசி பட்டர்பிளை


பழைய விலை ரூ.45,900
புதிய விலை ரூ.36,999

5இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
ஆன்டிராய்ட் 4.1ஜெல்லிபீன் ஓஎஸ்,
8மெகாபிக்சல் கேமரா,
2.1மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
3ஜி, wi-fi,
புளுடூத்,
2020mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்4

சாம்சங் கேலக்ஸி எஸ்4


பழைய விலை ரூ.41,500
புதிய விலை ரூ.34,500

5இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன் 1920*1080 பிக்சல்ஸ்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
4ஜி, 3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா


பழைய விலை ரூ.46,900
புதிய விலை ரூ.39,495

6.4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
2.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
3050 mAh பேட்டரி

எல்ஜி ஆப்டிமஸ் ஜி

எல்ஜி ஆப்டிமஸ் ஜி


பழைய விலை ரூ.35,500
புதிய விலை ரூ.26,289

4.7 இன்ஞ் 1280*768 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஓஎஸ்
32ஜிபி இன்டெர்னல் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
1.3 பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
2100mAh பேட்டரி.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X