Just In
- 1 min ago அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 9 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 11 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
3 கேமரா அமைப்புடன் "ஸ்பெஷல் எடிஷனாக" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.!
சாம்சங் அதன் கேலக்ஸி எஸ் தொடரை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது.
சாம்சங் அதன் கேலக்ஸி எஸ் தொடரை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதன் ஒரு கொண்டாட்ட வெளிப்பாடாய் சாம்சங் நிறுவனம் அதன் ஸ்பெஷல் கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஆம், ஆப்பிள் ஐபோன் எக்ஸ் வெளியிடப்பட்டது போலவே, சாம்சங் அடுத்த ஆண்டு கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, உடன் கான்செப்ட் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
காட்சிப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சில புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது. கேலக்ஸி எஸ்10 ஆனது முற்றிலும் பெஸல்லெஸ் ஆக வெளியாகலாம். அதனை தான் எஸ்10 கான்செப்ட்டும் வெளிப்படுத்தியுள்ளது உடன் ஸ்மார்ட்போனின் பக்கங்களிலும் வளைந்த-விளிம்புகளும் காணப்படுகிறது. கான்செப்ட் படங்கள் வெளியாகியுள்ளதே ஒழிய, எஸ்10 எப்போது வெளியாகும் என்பது பற்றிய எந்த விவரமும் கிடையாது. அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 தான் என்பதிலும் எந்த உறுதியும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
இந்த புகைப்படம் ஆனது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் "ஒரு வடிவமைப்பை மிஞ்சியதாக இருக்கலாம்" என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மிக கூர்மையாக, இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகாத பட்சத்தில், எஸ்10 பற்றிய அம்சங்களை ஆராய்வது வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் எஸ்10 மீதான போதுமான வேலை முடிந்து விட்டது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், லீக்ஸ் அம்சங்கள் மிக விரைவில் நமது கைகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
வெளியான கான்செப்ட் ஆனது கேலக்ஸி எஸ்10 தானா அல்லது இல்லையா.? என்கிற நியாய தர்மங்களை ஓரங்கட்டி விட்டு பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் மிகவும் அழகானதாக உள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஆனது சிஇஎஸ் 2019 நிகழ்விற்கு முன்பே எந்த நேரத்திலும் அறிமுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது. கண்டிப்பாக டிஸ்பிளேவின் கீழ உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கும் உடன் அண்டர் டிஸ்பிளே ஸ்பீக்கர் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூன்று கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470