ரூ.5,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் இந்தியாவில் அதிகம் நடைபெறுவதாக சமீபத்தில் வெளியான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப மொபைல் போன் நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகின்றனர். இங்கு ரூ. 5,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்...

லாவா ஐரிஸ் 470
4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2
4 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா

கார்பன் டைட்டானியம் எஸ்1 ப்ளஸ்
4.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.3
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா

மிட்டாஷி ஆன்டிராய்டு மொபைல்
5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.2.2
4 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா

ஸ்வைப் பேப்ளெட்
5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.1
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா

சோலோ ஏ600
4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.2
4 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா

இன்டெக்ஸ் அக்வா க்யூ1
4.5 இன்ச் டிஸ்ப்ளே
குவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4
1.23 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா

ஐபால் ஆன்டி 4.5 ரிப்பிள்
4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.2.2
4 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி

கார்பன் ஏ19
5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.2
4 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா

வியோ வை ஸ்டார் 3ஜி
5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

இன்டெக்ஸ் அக்வா 4.5ஈ
4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4
1 ஜிபி ரோம்
32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா


Click it and Unblock the Notifications