ஐபேட் மினியை பத்திரமாக வைத்திருக்க புதிய பெட்டி
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் ஐபேட் மினி என்ற போனை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த வகையில் போன்களுக்கு பைகள் மற்றும் பெட்டிகள் தயாரித்து வழங்கும் கம்ட்ராப் நிறுவனம் வர இருக்கும் புதிய ஐபேட் மினிக்காக புதிய பெட்டியைத் தயாரித்து இருக்கிறது.
இந்த பெட்டிகள் கருப்பு மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் வருகிறது. ஐபேட் மினி 7.85 இன்ச் அளவில் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ஏற்ப பெட்டியைத் தயாரித்து இருக்கிறது. மேலும் இந்த பெட்டியில் ஹெட்போன்களுக்கான திறப்பு மற்றும் ஸ்பீக்கர்களுக்கான திறப்பு ஆகியவை உள்ளன.
ஐபேட் மினி, வெள்ளை மற்றும் கருப்பு மேலும் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி போன்ற சேமிப்பை மாடல்களில் ஐபேட் மினி வருகிறது. மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த ஐபேட் மினி, வைபை மற்றும் மொபைல் ப்ராட்பேண்ட் இணைப்பு போன்றவற்றைக் கொண்டுள்ளது.
ஐபேட் மினியை இந்த புதிய பெட்டியில் வைக்கும் போது மிகவும் கச்சிதமாக இருக்கும். பார்ப்பதற்கு பக்காவாகவும் இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications