ஜிஎஸ்டி எதிரொலி : ஐபோன்களின் விலை குறைப்பு.!

By Prakash
|

ஜிஎஸ்டி வந்தது முதல் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்தியா முழுவதும் தற்போது ஐபோன்கள் விலை திடீரென குறைந்துள்ளது, எனவே அதிக மக்கள் ஐபோன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டது, இதனால் பல பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளது மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பேட்டரி, சார்ஜர் போன்ற மொபைல்போன் உபகரணங்களுக்கு 10 சதவீகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

ஜிஎஸ்டி வரி அமைக்கப்பட்டதால் ஐபோன் விலை அதிரடியாக குறைந்துள்ளது, ஐபோன் 7 முந்தைய விலை ரூ.92,000 ஆக இருந்தது, தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.85,400க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 6:

ஐபோன் 6:

32ஜிபி கொண்ட ஐபோன்6 தற்போதைய விலை ரு.46,900-க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் இவை 6.2 சதவீதம் குறைந்துள்ளது. அதன்பின் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளதை அடுத்து இனிமேலும் அதிகரிக்கும்.

ஐபோன் எஸ்இ:

ஐபோன் எஸ்இ:

ஐபோன் எஸ்இ-யின் முந்தைய விலை ரூ.27,200 ஆக இருந்தது, தற்போது விலைக் குறைக்கப்பட்டு 26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த மாடலில் 128ஜிபி கொண்ட போன் ரூ.35,000க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
GST impact Apple iPhone 7 iPhone 6s get price cut ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X