ஜிஎஸ்டி எதிரொலி : ஆசஸ் ஸ்மார்ட்போன்களின் அதிரடி விலை குறைப்பு.!

By Prakash
|

ஜிஎஸ்டி எதிரொலி பொறுத்தமட்டில் பல்வேறு பொருட்களின் விலை குறைந்து வருகிறது, மேலும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் விலைகள் கூட அதிரடியாக குறைந்துள்ளது தற்போது அந்த வரிசையில் ஆசஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆசஸ் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்க்கப்படுவதால் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாய்ப்பு உள்ளது, மேலும் மொபைல் சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை இந்த ஸ்மார்ட்போன்கள் உருவாக்கியுள்ளது.

 ஆசஸ்  சென்போன் 3(இசெட்இ552கேஎல்):

ஆசஸ் சென்போன் 3(இசெட்இ552கேஎல்):

இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 3000எம்ஏச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இவற்றின் முந்தைய விலை ரூ.19,999ஆக இருந்தது தற்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஆசஸ்  சென்போன் 3(இசெட்இ520கேஎல்):

ஆசஸ் சென்போன் 3(இசெட்இ520கேஎல்):

இந்த ஸ்மார்ட்போன் 5.2 அங்குல எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 2650எம்ஏச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ரூ.2,000 விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசஸ்  சென்போன் 3 மேக்ஸ்(இசெட்சி55கேஎல்):

ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ்(இசெட்சி55கேஎல்):

இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மேலும் 3ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, இவற்றின் ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. அதன்பின் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம். இதனுடைய முந்தைய விலை ரூ.15,999ஆக இருந்தது தற்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசஸ்  சென்போன் 3 மேக்ஸ்(இசெட்சி52டிஎல்):

ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ்(இசெட்சி52டிஎல்):

இந்த ஸ்மார்ட்போன் 5.2 அங்குல எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மேலும் 3ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் எம்டி6750 எஸ்ஒசி மூலம் இயங்குகிறது. இதனுடைய முந்தைய விலை ரூ.14,999ஆக இருந்தது தற்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசஸ்  சென்போன் 3 மேக்ஸ்(இசெட்சி520டிஎல்):

ஆசஸ் சென்போன் 3 மேக்ஸ்(இசெட்சி520டிஎல்):

இந்த ஸ்மார்ட்போன் 5.50 அங்குல எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மேலும் 3ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 மூலம் இயங்குகிறது. இதனுடைய முந்தைய விலை ரூ.12,999ஆக இருந்தது தற்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
GST Effect After Apple Asus now announces price drop for Zenfone 3 series smartphones ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X