அமேசான்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ரெட்மி 6ஏ.!

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது.

|

தொடர்ந்து சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி அமேசான் வலைதளத்தில் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ரெட்மி 6ஏ.!

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 1440×720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Grab Xiaomi Redmi 6A at discounted price of Rs 6,499 from Amazon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X