எது வேணுமோ அள்ளிக்கோங்க.! அதிரடி ஆஃப்பர்.! Redmi 4G / 5G ரெண்டுமே இருக்கு.!

|

அமேசான் (Amazon) தளத்தில் தினசரி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது தாராளமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அட்டகாசமான தள்ளுபடி Redmi நிறுவனத்தின் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையாக ரூ.6,000 விலை வரம்பு முதல் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் (Budget smartphone) துவங்கி, சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) வரை உள்ள டிவைஸ்களில் பெஸ்ட் மாடல்களை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

1. Redmi A1

1. Redmi A1

ரெட்மி நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த Redmi A1 ஆகும். மிகக் குறைந்த விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இன்றைய தள்ளுபடியின் மூலம், இதை நாம் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் வாங்கலாம். இதன் மெது 30% தள்ளுபடி கிடைக்கிறது.

2. Redmi 9 Activ

2. Redmi 9 Activ

Redmi பிராண்டில் இருந்து மலிவு விலையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் என்றால், அது இந்த Redmi 9 Activ ஸ்மார்ட்போன் சாதனம் மட்டும் தான். இதன் அசல் விலை ரூ. 10,999 என்றாலும் கூட, இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் வெறும் ரூ. 7,999 விலையில் இதை வாங்கிடலாம்.

65 ரூபாய்க்கு Airtel அறிமுகம் செய்த புது பிளான்.! என்ன நன்மை தெரியுமா?65 ரூபாய்க்கு Airtel அறிமுகம் செய்த புது பிளான்.! என்ன நன்மை தெரியுமா?

3. Redmi 10A

3. Redmi 10A

கம்மி விலையில் கைக்கு அடக்கமாக ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் இந்த புதிய Redmi 10A ஸ்மார்ட்போன் (Smartphone) மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். இன்று கிடைக்கும் பிளாக்பஸ்டர் தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், இந்த டிவைஸை வெறும் ரூ. 7,999.என்ற விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும்.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

4. Redmi 11 Prime 5G

4. Redmi 11 Prime 5G

குறைந்த விலையில் 5ஜி (5G) சேவையில் இயங்கக் கூடிய ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் தான் இந்த Redmi 11 Prime 5G ஆகும். இது இந்தியாவில் ரூ. 15,999 என்ற விலையில் அறிமுகமானது. ஆனால், இப்போது கிடைக்கும் சிறப்பு தள்ளுபடியின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 13,999 என்ற விலையில் வாங்க முடியும். இப்போதைக்கு கம்மி விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி ரெட்மி போன் இதுவாகும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

5. Redmi Note 11T 5G

5. Redmi Note 11T 5G

சிறப்பான டிசைன், நெக்ஸ்ட் ஜெனெரேஷன் 5ஜி அம்சம், சூப்பர் பாஸ்ட் சார்ஜிங், அட்டகாசமான கேமரா அம்சம், நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று உங்களுக்கு தேவையான எல்லா அம்சங்களையும் பெஸ்டான ஸ்பெக்ஸ் கொன்டு வெளிவந்துள்ள இந்த Redmi Note 11T 5G போனை இப்போது நீங்கள் வெறும் ரூ. 16,999 விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 20,999 ஆகும். இத்துடன் 2 மாத YouTube Premium சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

6. Redmi Note 11 Pro + 5G

6. Redmi Note 11 Pro + 5G

அடுத்து நமது redmi 5G போன் வரிசையில் இருக்கும் ப்ரோ மாடல் இதுவாகும். பெஸ்டான லேட்டஸ்ட் அம்சங்களுடன் இந்த Redmi Note 11 Pro + 5G ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 20,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 26,999 ஆகும். இந்த போனின் விலையை ரூ. 19,250 வரை கணிசமாக குறைக்க உங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

7. Redmi K50i 5G

7. Redmi K50i 5G

நீங்கள் வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் எல்லாமே பெஸ்ட்டாக இருக்க வேண்டும், லேட்டஸ்ட் அம்சங்களாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த Redmi K50i 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 31,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையைச் சரியாகப் பயன்படுத்தினால், 22% தள்ளுபடியுடன் வெறும் ரூ. 23,999 விலையில் இந்த சாதனத்தை வாங்கலாம்.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

எது வேண்டுமோ அள்ளிக்கோங்க.! இதான் சான்ஸ்.!

எது வேண்டுமோ அள்ளிக்கோங்க.! இதான் சான்ஸ்.!

உங்களுக்கு இதில் போன் பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளுங்கள். இந்த சலுகை இந்த வாரம் முழுக்க சில சிறிய விலை மாற்றங்களுடன் மாறும் என்பதனால், இப்போது கிடைக்கும் பெஸ்டான சலுகையுடன் உடனே உங்களுக்கான புதிய சாதனத்தை வாங்கிக்கொள்ளுங்கள். இதேபோல், இன்னும் ஏராளமான ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் பிற ஸ்மார்ட்போன் ப்ராண்ட்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Grab These Redmi Budget and Flagship Smartphone On Best Offer From Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X