அதிரடி விலைகுறைப்பு: ரூ.6,999-விலையில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 சாதனம்.!
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
பிளிப்கார்ட் வலைதளத்தில் நோக்கியா 6.1 சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் கருப்பு நிறம் கொண்ட நோக்கியா 6.1 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பின்பு நீல நிறம் கொண்ட நோக்கியா 6.1சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,685-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.

டிஸ்பிளே:
நோக்கியா 6.1 சாதனம் 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920×1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இக்கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி
உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இய

கேமரா:
நோக்கியா 6.1 ஸ்மாட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி:
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.


Click it and Unblock the Notifications