அமேசான் : கூல்பேட் கூல் 1, நோட் 5 & நோட் 5 லைட் தள்ளுபடி ஆபர்.!

By Prakash
|

அமேசான் இந்தியா மற்றும் கூல்பட் நிறுவனமும் இணைந்து தற்போது தள்ளுபடி ஆபரை அறிவித்துள்ளது, இது மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, மேலும் கூல்பேட் 3சாதனங்கள் பொருத்தவரை தனித்திறமைப்பெற்றுள்ளது.

அமேசான் வலைதளத்தில் இந்த சாதனங்களை வாங்கினால் மட்டுமே தள்ளுபடி ஆபர் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின் அமேசான் மற்றும் வோடபோன் வழங்கும் 45ஜிபி இலவச தரவு, இந்த சாதனங்களை வாங்கினால் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூல் பேட் கூல் 1:

கூல் பேட் கூல் 1:

இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் இதனுள் அடக்கம், மேலும் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டோகோர் செயலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ மூலம் இவை இயங்குகிறது.

கூல்பேட் கூல் 1 விலை:

கூல்பேட் கூல் 1 விலை:

கூல் பேட் கூல் 1 ரியர் கேமரா பொறுத்தமட்டில் 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, 4கே வீடியோ பதிவு இதனுள் அடக்கம், 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் பேட்டரி ஆதரவு கொண்டவை. இக்கருவி ரூபாய்.11,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

கூல்பேட் நோட் 5:

கூல்பேட் நோட் 5:

கூல்பேட் நோட் 5 பொறுத்தமட்டில் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே, 1080 வீடியோபிக்சல் கொண்டவை. 1.5ஜிகாஹெர்ட்ஸ், ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 எஸ்ஒசி செயலி இதனுள் அடக்கம். மேலும் இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ மூலம் இவை இயங்குகிறது.

 கூல்பேட் நோட் 5 விலை:

கூல்பேட் நோட் 5 விலை:

இதன் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி ஃப்ளாஷ் இதனுள் அடக்கம். இதன் முன்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. 4010எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் பேட்டரி ஆதரலு. தற்போது இதன் விலை ரூபாய்.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

 கூல்பேட் நோட் 5 லைட்:

கூல்பேட் நோட் 5 லைட்:

கூல் பேட் நோட் 5 லைட் பொறுத்தமட்டில் 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்டவையாக உள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி இவற்றில் அடக்கம். இக்கருவி 2500எம்ஏச் பேட்டரி கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Grab Coolpad Cool 1 Note 5 and Note 5 Lite at discount via Amazon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X