அட்டகாசமான கோப்ரோ ஹீரோ 6 பிளாக் அறிமுகம்.!

By Prakash
|

திட்டமிட்டபடி, கோப்ரோ அதன் சமீபத்திய அதிரடி கேமராவை சாகச ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் கோப்ரோ ஹீரோ 6 பிளாக், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது இந்த புதிய கேமரா மாடல்.

அட்டகாசமான கோப்ரோ  ஹீரோ 6 பிளாக் அறிமுகம்.!

இந்த கோப்ரோ ஹீரோ 6 பிளாக் கேமராவில் நிஃப்டி மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அதன்பின் ஹீரோ 5 பிளாக்-க்கு அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஹீரோ 6 பிளாக் மாடல். மேலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்ரோ ஹீரோ 6 பிளாக் கேமரா பொதுவாக விநாடிக்கு 60 பிரேம்கள் மற்றும் 4கே வீடியோ பதிவு தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த கேமரா மாடல்.

புதிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஹீரோ 6 பிளாக் முழுமையாக தனிப்பயனாக்கப்பட்ட புP1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமான வீடியோவை எடுக்க முடியும்.

அட்டகாசமான கோப்ரோ  ஹீரோ 6 பிளாக் அறிமுகம்.!

12மெகாபிக்சல் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஹீரோ 6 பிளாக் ஒரு புதிய டச் ஜூம் வசதி மற்றும் குரல் கட்டுப்பாடு திறனை 10 மொழிகளில் கொண்டுள்ளது.

இக்கருவி 2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் ஜிபிஎஸ் சிப் மற்றும் வைஃபை வசதி போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது. கோப்ரோ ஹீரோ 6 பிளாக் கேமரா ரூ.52,162 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
GoPro Hero 6 Black launched Comes with improved features compared to its predecessor ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X