நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் பிக்சல் 2 & பிக்சல் 2எக்ஸ்எல்.!

By Prakash
|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தற்சமயம் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு காதலர் தினத்தை முன்னிட்டு இந்த சிறப்ப சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் பிக்சல் 2 & பிக்சல் 2எக்ஸ்எல்.!

கூகுள் நிறுவனம் வழங்கும் இந்த சிறப்பு சலுகை வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த அட்டகாசமான சலுகை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு சிட்டிபேங்க் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோர் பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை ரூ.41,999-க்கும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனினை ரூ.51,999-க்கும் வாங்கிட முடியும்.

Best Mobiles in India

English summary
Googles Valentines Day deals include free Pixel 2 Live Cases savings on Google Home ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X