Home
Mobile

அடுத்து வருகிறது கூகுள் ஸ்மார்ட்வாட்ச்!!!

By Prabakaran

ஸ்மார்ட்போன்களின் மோகத்தை தொடர்ந்து இப்பொழுது ஸ்மார்ட்வாட்ச்களின் மோகம் மக்களிடையே பரவ தொடங்கியுள்ளது. இதனால் தான் பல முன்னனி மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிட தயாரகி வருகின்றனர்.

சோனி மற்றும் சாமசங் ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்சுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டடுள்ளன. எல்ஜி, நோக்கியா, ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் விரைவில் வெளியிட தயாராகி வருகின்றன. இதற்க்கு முன்னால் கூகுள் ஸ்மார்ட்வாட்ச் வெளிவர உள்ளது.

இம்மாதம் 31 ஆம் தேதி கூகுள் நிறுவனம் ஜெம் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகுள் ஸ்மார்ட்வாட்ச் பற்றி ஆன்லைனில் வெளியான படங்கள் மற்றும் தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1


கூகுள் ஜெம் ஸ்மார்ட்வாட்ச் ஆன்டிராய்ட் 4.4 கிட்காட் ஓஎஸ் உடன் வெளிவரும் என்று தெரிகிறது.

#2

#2

சில தினங்களுக்கு முன்னால் ஆன்டிராய்ட் 4.4 கிட்காட் ஓஎஸ் அக்டோபரில் வெளிவரும் என்று நெஸ்ட்லே நிறுவனம் தெரிவித்தது. அதை வைத்து பார்க்கும் பொழுது இந்த ஓஎஸ் கூகுள் ஸ்மார்ட்வாட்ச் உடன் வெளிவர வாய்ப்பு அதிகம் உள்ளது.

#3

#3

கூகுள் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச் என்று முன்பு அழைக்கப்பட்டது தான் ஜெம் என்று பெயருடன் வெளிவர இருக்கிறது என சில தகவல்கள் உள்ளன.

#4

#4


மோட்டோரோலாவின் Xவாட்சை போன்று கூகுளின் ஸ்மார்ட்வாட்ச் இருக்கலாம் என்றும் சில வதந்திகள் உள்ளன.

#5

#5

கூகுள் ஜெம் ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைன் படங்கள்

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X