Home
Mobile

SALE பிச்சிக்குது.. ரூ.3000 ரேட் கட்ல Pixel போன்.. 5100mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

குரோமா விற்பனையில் (Croma Sale) கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, டைட்டன் செக்யூரிட்டி சிப்செட் கொண்ட கூகுள் டென்சார் பிராசஸர், ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 48 எம்பி கேமரா, 23W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட கூகுள் பிக்சல் 9ஏ 5ஜி (Google Pixel 9a 5G) போனுக்கு டிஸ்வுண்ட் கிடைக்கிறது. இந்த மிட்-பிரீமியம் பிக்சல் மாடலின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 9ஏ 5ஜி குரோமா விற்பனை: இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருக்கிறது. இப்போது குரோமா விற்பனையில் ஆர்டர் செய்தால் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது.. ரூ.3000 ரேட் கட்ல Pixel போன்.. 5100mAh பேட்டரி!

மேலும், ரூ.42,499 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வருகிறது. பேங்க் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தினால், உடனடியாக ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, ரூ.46,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.

கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a Specifications): இந்த பிக்சல் போனில் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொண்ட கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) ப்ராசஸர் கிடைக்கிறது. 7 வருட செக்யூரிட்டி, ஓஎஸ் ஜெனரேஷன் மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி வேரியண்ட் இருக்கிறது.

ஆனால், இந்திய மார்கெட்டில் 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. மிட்-பிரீமியம் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்புடன் 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2700 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் சப்போர்ட கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. அதேபோல 13 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சாரும், சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சாரும் கிடைக்கிறது.

இந்த பிரீமியம் கேமராவில் ஓஐஎஸ், ஈஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் வருகிறது. IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் டியூரபிலிட்டியை எதிர்பார்க்கலாம். காம்ப்ட் டிசைனில் இருந்தாலும் 5100mAh பேட்டரியை கொடுக்கிறது. இதற்கு 23W சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

மேலும், 7.5W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் மைக்ரோபோன்களை இந்த பிக்சல் போன் கொடுக்கிறது. விலைக்கு ஏற்ப பிரீமியம் லுக் கொடுக்கும்படி அப்சிடியன் (Obsidian), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் ஐரிஸ் (Iris) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஆப்பிள் போன்களுக்கு நிகரான செக்யூரிட்டி பீச்சர்கள் மற்றும் கேமரா பீச்சர்கள் வேண்டுமானால், இந்த கூகுள் பிக்சல் 9ஏ 5ஜி மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஏனென்றால், ஐபோன் 16இ மாடலுக்கு போட்டியாக இந்த பிக்சல் போன் பார்க்கப்படுகிறது. அதோடு அதைவிட மாலிவான விலைக்கு பக்கா பீச்சர்களையும் கொடுக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a 5G With 48MP Camera Sale Under Rs 47000 in Croma Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X