Home
Mobile

அமேசானில் ஏகபோக விற்பனை.. ரூ.7100 விலை குறைக்கப்பட்ட Google Pixel 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை பிக்சல் மாடல்களில் ஒன்றான பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போன் ஆனது நல்ல டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? லேட்டஸ்ட் பிக்சல் 10ஏ என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

பிக்சல் 9ஏ மீதான விலைக்குறைப்பு: பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் தற்போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.49,999 க்கு பதிலாக ரூ.7119 நேரடி விலைக்குறைப்பை பெற்று ரூ.42,880 க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட அதே ஸ்டோரேஜ் ஆப்ஷனை கொண்ட பிக்சல் 10ஏ மாடல் ரூ.46,699 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.7100 விலை குறைக்கப்பட்ட Google Pixel 5ஜி போன்.. எந்த மாடல்?

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

கூகுள் பிக்சல் 10ஏ முக்கிய அம்சங்கள்:
- லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (7 வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்)
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- டென்சர் ஜி4 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்

- 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் (f/1.7) ப்ரைமரி ஷூட்டர் (25மிமீ போக்கல் லெங்த், 1/2.0-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)
- 13 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா (120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 1/3.1-இன்ச் சென்சார்)

- 13 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- 5100mAh பேட்டரி
- 30W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- அளவீட்டில் 153.9x73x9மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 9a 5G Phone gets More Than Rs 7000 Direct Price Cut in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X