Home
Mobile

முடிச்சு விட்ட கூகுள்.. கேமரா போன்கள் காலி.. ரூ.39,999 போதும்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனை தூக்கி சாப்பிடும்படியான மேஜிக் எரைசர், சர்க்கிள் டூ சர்ச், பெஸ்ட் டேக் போன்ற பீச்சர்கள் கொண்ட கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், அதைவிட கம்மி பட்ஜெட்டில் கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) களமிறங்கியிருக்கிறது.

கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): இந்த பிக்சல் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) ப்ராசஸர் வருகிறது. டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) கொண்டுள்ளது. 7 வருடங்களுக்கான ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கொண்டிருக்கிறது.

முடிச்சு விட்ட கூகுள்.. கேமரா போன்கள் காலி.. ரூ.39999 பட்ஜெட்ல Pixel!

அல்ட்ரா பிரீமியமாக டிஸ்பிளே பீச்சர்கள் உள்ளன. 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி எச்டிஆர் (OLED HDR) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) கொண்டிருக்கிறது.

இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. எஸ்டி கார்டு சிலாட் கிடையாது. நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) வருகிறது. ஈசிம் (eSIM) சப்போர்ட் உள்ளது.

ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு நிகரான டூயல் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 64 எம்பி குவாட் பிடி குவாட் பையர் (Quad PD Quad Bayer) மெயின் கேமரா வருகிறது. பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் கொண்ட 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

முடிச்சு விட்ட கூகுள்.. கேமரா போன்கள் காலி.. ரூ.39999 பட்ஜெட்ல Pixel!

4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், மேஜிக் எரைசர் (Magic Eraser), நைட் சைட் (Night Sight), போட்டோ அன்பிளர் (Photo Unblur), பெஸ்ட் டேக் (Best Take) மற்றும் சாம்சங் எஸ்24 அல்ட்ராவில் வரும் சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) போன்ற பீச்சர்களை இந்த கூகுள் பிக்சல் 8ஏ போன் கொண்டிருக்கிறது.

அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 13 செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor), IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), 2 மைக்ரோபோன்கள் (Microphones) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) சப்போர்ட் வருகிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) சப்போர்ட் கொண்ட 4492mAh பேட்டரி வருகிறது. வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் உள்ளது.

அலோ (Aloe), பே (Bay), அப்சிடியன் (Obsidian ) மற்றும் போர்சிலைன் (Porcelain) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.52,999ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,999 ஆகவும் இருக்கிறது. மே 14ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். அறிமுக சலுகையாக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.4000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.9,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.39,999 ஆரம்ப விலையில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8a With 64MP Camera, 8GB RAM Sale From May 14 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X